சீனாவை மீண்டும் சீண்டுகிறது கொரோனா வைரஸ்!
Corona Virus Increasing In China Idamporul
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றின் விகிதம் வெகுவாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனோ வைரஸ்சின் ஆரம்ப புள்ளியாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று நாற்பதாயிரத்தை நெருங்கி இருப்பதால் சீன அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை நெருக்கி இருக்கிறது. இதனால் சீனாவில் பெரும் போராட்டங்களும் சூழ்ந்து இருக்கிறது.
“ தொடர்ந்து கட்டுப்பாடுகளை சீன அரசு மக்களிடம் புகுத்தி வருவதால் மாணவர்கள், வணிகர்கல் என்று பலரும் போராட்டக் களத்தில் குதித்து இருக்கின்றனர் “