பண்டிகைகளால் பன்மடங்கு பெருகிய கொரோனா, மருந்துகள் தட்டுப்பாடால் அவதியில் சீனா!
Corona Virus Much Increased In China Due To Festival Celebrations Idamporul
பண்டிகை கொண்டாட்டங்களால் கொரோனா மீண்டும் சீனாவில் பன்மடங்கு பெருகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய BF 7 வேரியன்ட் வேகமாக சீனாவில் பரவி வரும் நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களால் கொரோனா அங்கு பன்மடங்கு பெருகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கொரோனாவிற்கான மருந்துகள் மற்றும் மாத்திரை தட்டுப்பாடுகளும் நிலவி வருகிறதாம்.
“ ஒரு வைரஸ்சை உருவாக்க திட்டமிட்ட நாடே அந்த வைரஸ்சால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது, என வல்லரசு நாடுகள் சீனாவை கடுமையாக சாடி வருகிறது “