லிபியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் புயலால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் பலி!
Libya Flood Kills Over 20000 Many Missing Fact Here Idamporul
லிபியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் புயலால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டேனியல் புயலின் விளைவால் லிபியாவில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆண்டின் 360 நாட்களும் வறண்டே காணப்படும் நீர் நிலைகள் எல்லாம் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி அணைகள் சிலனவும் உடைந்து, பெரும்பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.
“ பலரும் வெள்ளத்தில் அடித்து காணாமல் சென்று இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது “