ஏழாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கும் டிஸ்னி நிறுவனம்!
Disney Layoff 7000 Employee Idamporul
உலகளாவிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம் ஏழாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வருடாந்திர இலாப இலக்கை அதிகரிப்பதற்காகவும், எதிர்பார்த்த இலக்கை அடைவதற்காகவும், கிட்ட தட்ட ஏழாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாஷிங்டனில் செயல்பட்டு வரும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
“ கார்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை வெளியேற்றி வருவது கார்பரேட் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது “