700-க்கும் மேற்பட்ட விமானங்கள் முடக்கம், ஹேக் செய்யப்பட்டதா அமெரிக்க விமான சேவை மையம்?

Does US Airport Authority System Hacked Idamporul

Does US Airport Authority System Hacked Idamporul

அமெரிக்க விமான சேவை மையம் முடங்கியதால் கிட்ட தட்ட 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் அதன் சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க விமான சேவை மையம் முழுமையாக முடங்கியதால் கிட்டதட்ட 700-க்கும் மேற்பட்ட விமான சேவை நிறுத்தப்பட்டது. ஒரு பக்கம் ஹேக்கர்ஸ் விமான சேவை மையத்தை முடக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வெள்ளை மாளிகை அறிக்கையோ இது வெறும் தொழில்நுட்ப கோளாறு தான் என கருத்து தெரிவித்து இருக்கிறது.

“ ஒரு சிறிய தொழில்நுட்பம் முடங்கினால் ஒரே நாடே முடங்குகிறது என்றால் இந்த உலகம் தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு சார்ந்து இருக்கிறது என்பது இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் “

About Author