அர்ஜென்டினாவில் வலிமையான நிலநடுக்கம், இடிபாடுகளில் சிக்கி பலரும் காயம்!
Argentina Hit By Heavy Earth Quake By 6.2 Maginitude Idamporul
அர்ஜென்டினாவை வலிமையான நிலநடுக்கம் ஒன்று தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அர்ஜென்டினாவை வலிமையான நிலநடுக்கம் ஒன்று தாக்கி இருப்பதாகவும், அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு சில கட்டிடங்களும் நில நடுக்கத்தால் இடிந்து இருப்பதாகவும், இடிபாடிகளில் பலரும் சிக்கி இருக்க கூடும் எனவும் தெரிகிறது. காயமுற்றோர் மற்றும் பலி எண்ணிக்கை என்று இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை.
“ ஏற்கனவே பல்வேறு இயற்கை பேரிடர்களை கடந்து வந்து இருக்கும் அர்ஜென்டினாவிற்கு தற்போது புதியதாய் நிலநடுக்கம் வேறு. இதனால் மக்களும் சரி அரசும் சரி செய்வதறியாது திகைத்து நிற்கிறது “