உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்!
Elon Musk Again Becomes No 1 Richest Person In The World Idamporul
உலகம் பெரும் பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் மீண்டும் உலகம் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். இந்த முதலிடம் பெரும்பாலும் மூவரை சுற்றியே வருகிறது, ஒன்று எலான் மஸ்க், இன்னொன்று எல் வி எம் ஹெச் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட், இன்னொன்று அமேசானின் ஜெப் பெசோஸ்.
“ உலகத்தின் ஆகப்பெரும் பணத்தின் பங்குகளை இந்த மூவர் மட்டும் 30 சதவிதத்திற்கு மேல் பிடித்து வைத்து இருப்பதாக கூடுதல் தகவல் “