அமெரிக்க படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பிலால் அல் சுடானி!
Senior ISIS Leader Bilal Al Sudani Killed By US Soldiers Idamporul
அமெரிக்க படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டார் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பிலால் அல் சுடானி.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்டு வந்த பிலால் அல் சுடானி அமெரிக்க படைகளால் சுட்டி வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தான், சோமாலியா பகுதிகளில் தலைமறைவாக செயல்பட்டு வந்த பிலாலை லாவகமாக சுற்றி வளைத்து சுட்டி வீழ்த்தி இருக்கிறது அமெரிக்க ராணுவம்.
“ தொடர்ந்து நடத்தப்படும் ரைடுகளில் நாட்டினை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவரும் அனைத்து அமைப்புகளும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து இருக்கிறது “