இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பலி எண்ணிக்கை இருபதாயிரத்தை நெருங்கி இருக்கிறது!
Israel Hamas War Death Toll Rise To 20000 Fact Here Idamporul
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை இருபதாயிரத்தை நெருங்கி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஆரம்பித்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஆனது அறுபத்தி ஐந்து நாட்களை கடந்து இன்னும் ஒரு தெளிவான தீர்வை எட்டாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த போரில் மட்டும் இரு தரப்பிலும் சேர்ந்து இதுவரை 19,274 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ போர் முடிவுக்கான தீர்வு இருபக்கமும் எட்டப்படாத நிலையில் இருப்பதால் போரானது தொடர்ந்து நீடிக்கும் அபாயத்தில் தான் இருக்கிறது “