இத்தாலியில் தொடர்ந்து கனமழை, இதுவரை 13 பேர் பலி!
Italy Rain 13 Dead Many Injured Idamporul
இத்தாலியில் பொழிந்து வரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இத்தாலியின் வடக்கு மாகாணங்களில் பெய்து வரை கனமழையால் நகரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மின்கம்பங்கள், மரங்கள் ஆங்காங்கே சரிந்து கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதுவரை மழைக்கு 13 பேர் பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து இத்தாலி நிலப்பரப்புகளை சிதைத்து வருவது உலகநாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள் “