ஜப்பானில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு!
ஜப்பானில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடு தான் ஜப்பான் என்றாலும் கூட, தற்போதெல்லாம் அந்த கால இடைவெளி சுருங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருப்பதாகவும், தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ சுற்றுச் சூழல் மாற்றங்கள் உலகநாடுகளை மிகவும் அச்சுருத்தி வரும் நிலையில், அது ஜப்பானை மிக மிக அச்சுருத்தி வருகிறது என்று சொன்னால் அது சரியாகவே இருக்கும் “