ஒமிக்ரானை அடுத்து உருவாகி இருக்கும் புதிய உருமாறிய வைரஸ் டெல்டாக்ரான்!
Mixed Variant Of Delta And Omicron Founded In Cyprus Country
ஒமிக்ரானை அடுத்து புதியதாக ‘டெல்டாக்ரான்’ எனப்படும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் அறியப்பட்ட புதிய வகை வைரஸ்சான ஒமிக்ரானை அடுத்து ‘டெல்டாக்ரான்’ எனப்படும் புதியவகை வைரஸ் உருவெடுத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இது மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
” இந்த வைரஸ்சின் பண்புகள் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வைரஸ்சை ஒத்து இருப்பதால் டெல்டாக்ரான் என பெயரிடப்பட்டு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர் “