மொரோக்கோ நிலநடுக்கம், பலி எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டியது!
Morocco Earth Quake Death Toll Rises To 3000 Idamporul
மொரோக்கோ நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மொரோக்கோவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் நாடே சோக அதிர்வலையில் இருக்கிறது. பலி எண்ணிக்கையும் மூவாயிரத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இடிபாடுகளில் சிக்கி பலரும் காயமுற்று இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
“ அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பேரிடர் மீட்பு குழுவும் இணைந்து மொரோக்கோ மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர் “