வந்துட்டான்யா..வந்துட்டான்..ஒமிக்ரானின் புதிய வகை அமெரிக்காவில் ரிலீஸ்!
Omicron New Subvariant Founded In America
ஒமிக்ரானின் புதிய வகையான BA2 வகை ஒன்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா என்னும் சூழல் மூன்றாவது ஆண்டாக இன்னும் ஓயாத நிலையில், அமெரிக்காவில் ஒமிக்ரானின் புதிய வகையான BA2 என்ற வேரியன்ட் கண்டு அறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த BA2 வகை வேகமாகவும் குழந்தைகளுக்கு அதிகமாக பரவும் தன்மை உடையதாக அறியப்படுகிறது.
“ மாதத்திற்கு ஒரு படம் வெளியாவது போல, 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு கொரோனா வேரியன்ட் ரிலீஸ் ஆகிறது “