நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதவியில் இருந்து விலகல்!
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதவியில் இருந்து விலகியது அங்கிருக்கும் அரசியலில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கி இருக்கிறது.
லிபரல் லேபர் கட்சியின் சார்பாக வெற்றி பெற்று கடந்த 2017 அன்று பிரதமராக பொறுப்பேற்றவர் ஜெசிந்தா ஆர்டன். ’ஒரு சில பொறுப்புகளை நான் சரியாக செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன், இது தான் நான் பதவி விலக சரியான நேரம்’ என்ற வார்த்தைகளை கூறி தனது பதவியை நாட்டிற்காக அர்ப்பணித்து இருக்கிறார்.
“ ஒரு பெரும் தலைவர் தனது பெரிய பதவியை எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்காத அரசியல் தான் மற்ற நாடுகளில் நீடிக்கும், நீயூசிலாந்தும், ஜெசிந்தாவும் அதற்கு விதி விலக்கு போல “