மீண்டும் டைட்டானிக் டூர்க்கு அழைக்கும் ஓஸ்சன் கேட் நிறுவனம்!

Ocean Gate Again Inviting To Titanic Tour Idamporul

Ocean Gate Again Inviting To Titanic Tour Idamporul

5 பேர் இறந்த சோகத்தின் அதிர்வுகள் இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் டைட்டானிக் டூர்க்கு அழைப்பு விடுத்து இருக்கிறது ஓஸ்சன் கேட் நிறுவனம்.

நீர்மூழ்கி கப்பல் மூலம் மூழ்கிய டைட்டானிக்கை சுற்றிக் காமிக்கிறோம் என்று கூறி 5 பேரை பலி கொடுத்த ஓஸ்சன் கேட் நிறுவனம், மீண்டும் டைட்டானிக் டூர்க்கு அழைப்பு விடுத்து இருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. 5 பேர் இறந்த சோகத்தின் அதிர்வுகளே இன்னும் ஓயவில்லை அதற்குள் இன்னொரு டூர்ரா என இணையவாசிகள் நிறுவனத்தை ஏளனம் செய்து வருகின்றனர்.

“ ஓஸ்சன் கேட் நிறுவனம் விடுத்த இந்த டைட்டானிக் டூர் அழைப்பிதழ் தான் இணையவாசிகளின் இன்றைய கான்சப்ட் ஆகி இருக்கிறது “

About Author