அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உச்சம் தொடும் ஒமிக்ரான் தொற்று!
Omicron Updates In America And Britain 17 12 2021
வளர்ந்த நாடுகளான அறியப்படும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உச்சத்தை தொட்டு இருக்கிறது உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று.
உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை சூறையாடி வருகிறது. 70 சதவிகிதத்திற்கும் மேலானோர் பிரிட்டனில் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருந்த போதும் கூட ஒரே நாளில் 78,000 பேருக்கு பிரிட்டனில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவிலும் 1,70,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
“ இ-பாஸ் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி வரும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளால் கூட இந்த ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன “
About Author
Auto Amazon Links: No products found.