பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது மனித வெடிகுண்டு தாக்குதல்!

Pakistan Bomb Attack 9 Dead 13 Wounded Idamporul

Pakistan Bomb Attack 9 Dead 13 Wounded Idamporul

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர்.

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மோதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் பல தாக்குதல்களுக்கு அமைப்புகள் ப்ளேன் செய்துள்ளதாகவும் உளவுத்துறை பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறது.

“ ஒட்டு மொத்தமாக பாகிஸ்தானில் மட்டும் 10-க்கும் மேறபட்ட தாக்குதல்களுக்கு ஒரு சில அமைப்புகள் ப்ளேன் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் முழுக்க பாதுகாப்பினை பலப்படுத்தி இருக்கிறது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் “

About Author