ரஷ்யாவின் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல், உக்ரைன் பதில் தாக்குதலா?
Ukraine Attack Crimea
ரஷ்யாவின் விமானப்படை தளத்தில் தாக்குதல் 9 விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஷ்யாவின் கிரீமியா விமானப்படைத்தளத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒருவர் பலி ஆகியதாகவும், ஒன்பது ரஷ்ய வார் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு பக்கம் எங்கோ பரவிய தீ வெடிபொருட்கள் மீது பரவியதால் ஏற்பட்ட விபத்து என்றும் கூறப்பட்டு வருகிறது.
“ ஏற்கனவே 5 மாதங்களுக்கு மேல் நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போர் மெல்ல தணிந்து விடும் என்று பார்த்தால் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் போரை தீவிரப்படுத்திவிடும் போல “