நெஞ்சை பதை பதைக்க வைக்கும் உக்ரைன் – ரஷ்யா போர் காட்சிகள்!
Russia Ukraine Conflict Live Pictures 4 1
ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவி போர் செய்து வரும் நிலையில், அங்கு இருக்கும் மக்களின் நிலையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு புகைப்படமும் நிச்சயம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.
ஒரு பக்கம் போர் புரியும் ராணுவ வீரனும், அதைத் தடுக்கும் ராணுவ வீரனும் சாகிறான். இன்னொரு பக்கம் மக்களும் குவியலாய் சாகின்றனர். இரு பக்கமும் தலைமை மட்டும் இறப்பின் குவியல்களை நிம்மதி பெருமூச்சோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதுவே உக்ரைன் – ரஷ்யா போரின் நிலைமை.
” நெஞ்சை பதை பதைக்க வைக்கும் உக்ரைன் மக்களின் நிலை “
About Author
Auto Amazon Links: No products found.