சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக முடிவெடுத்தது ரஷ்யா!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக இருப்பதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது. இதனால் ஒரு சில பிற தனியார் நிறுவனங்களுக்கு இது வாய்ப்பாக அமையும். ரஷ்யா தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் இருந்து விலகி தனித்து செயல்பட ஆரம்பித்து இருக்கிறது.
“ இது போக சீனாவும் டியாங்காங் என்ற சொந்த விண்வெளி மையத்தை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் பணிகள் நிறைவடைய இருக்கிறது “