ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்தது உக்ரைன்!
Russian 35 Drones Blasted By Ukraine Armours Idamporul
ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறது உக்ரைன் ராணுவம்.
ரஷ்ய ராணுவம், உக்ரைனின் கீவ் பகுதியில் நடத்திய டிரோன் தாக்குதல்களில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தததோடு மட்டும் அல்லாது ராணுவ வீரர்கள் உட்பட பலரும் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் உக்ரைன் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய ராணுவத்தின் 35 டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறது.
“ தொடர்ந்து தாக்குதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ஆயுதங்கள் சரி வர இல்லாமலும் கூட உக்ரைன் தொடர்ந்து தங்களது நாட்டை துளியும் விட்டுக் கொடுக்காமல் தாக்கு பிடித்து வருகிறது “