ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள், உக்ரைன் அதிபர் ஆவேசம்!

Ukraine Hospitals Attacked By Russian Army

Ukraine Hospitals Attacked By Russian Army

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று உக்ரைன் அதிபர் காணொலியில் ஆவேசமாக பேசி தீர்த்து இருக்கிறார்.

இதுவரை 15-ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளையும், ஏராளமான மக்களின் குடியிருப்புகளையும் தன் குண்டுகளால் ரஷ்யா தகர்த்து இருக்கிறது. இதை கண்டித்து உலக நாடுகளிடம் காணொலி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று ஆவேச முழக்கம் இட்டு இருக்கிறார்.

” ஈவு, இரக்கம் பார்க்காமல் தொடர்ந்து மக்களை கொன்று குவித்து வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன “

About Author