பொருளாதார தடையை எதிர்த்து கனிம பொருட்களின் ஏற்றுமதி விலையை உயர்த்தும் ரஷ்யா!
Russian President Putin
தொடர்ந்து ரஷ்யாவின் மீது உலகநாடுகள் பொருளாதார தடையை விதித்து வரும் நிலையில், ரஷ்யா ஏற்றுமதி பொருள்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருக்கிறது.
ரஷ்யா – உக்ரைன் போர் உலகில் பல்வேறு பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடையை அறிவித்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய அரசு, ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அத்தனை கனிம பொருள்களின் விலையையும் உயர்த்த போவதாக அதிரடியாக அறிவித்து இருக்கிறது.
“ இதனால் சர்வதேச அளவில் அனைத்து பொருள்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் “
About Author
Auto Amazon Links: No products found.