அடுத்ததாக வருகிறது மூன்றில் ஒருவரை இறப்புக்கு உள்ளாக்கும் நியோகோவ் வைரஸ்!
மிகவும் வேகமாக பரவும் தன்மையுடைய நியோகோவ் வைரஸ் வவ்வாலின் மாதிரியில் இருந்து கண்டறியப்பட்டு இருக்கிறது.
வவ்வாலின் மாதிரியில் இருந்து நியோகோவ் என்ற வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக சீனாவின் வூகான் ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இது புதிய வைரஸ்சும் அல்ல கொரோனாவின் திரிபும் அல்ல. ஆனால் திரிபுகளுக்கு உட்பட்டு பரவ உட்பட்டால் மூன்றில் ஒருவரை இறப்பிற்குள்ளாக்கும் வல்லமை பெற்றது.
“ 2014-லிலேயே நியோகோவ் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த வைரஸ் பற்றிய முழுமையான தகவல் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருக்கிண்றனர் “