ஸ்பெயின் நாட்டில் அதிகரிக்கும் கொரோனோவால் கட்டாயம் ஆக்கப்பட்டது முககவசம்!
ஸ்பெயின் நாட்டில் அதிகரிக்கும் கொரோனோவை சுட்டிக் காட்டி மீண்டும் முககவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மாறுபட்ட மற்றும் உருமாறும் கொரோனோவால் காய்ச்சல், சுவாச கோளாறுகள் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சீரிய இடைவெளிகளில் அதிகமாகி வருவதால், ஸ்பெயின் அரசு, பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இனி முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது.
“ பல நாடுகளில் இன்னமும் கொரோனோவின் தாக்கம் நீடிப்பதால் அரசும் சரி சுகாதாரத்துறை வல்லுநர்களும் சரி என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் “