ரிலீஸ் ஆனது, ஒமிக்ரானின் புதிய உருமாற்றம் ஆன ஸ்டீல்த் வகை வைரஸ்!
Omicron Sub Variant Stealth Type Founded
ஒமிக்ரான் வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து ஸ்டீல்த் வகை வைரஸ்சாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர்.
தொடர்ந்து உருமாறி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஒமிக்ரான் நிலையில் இருந்து ஸ்டீல்த் வகை ஒமிக்ரானாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். மயக்க நிலை, சோர்வு, இதயதுடிப்பு அதிகரித்தல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும்.
“ இந்த தொற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. மற்றபடி பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா என்பது ஆய்வில் தான் தெரிய வரும் “