அடுத்த உலகப்போருக்கான அறிகுறியா? தைவானும் போர் பயிற்சி!
Taiwan Conducts Millitary Excercise
சீனாவை தொடர்ந்து தைவானும் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இது அடுத்த உலகப்போருக்கான அறிகுறியாக தென்படுவதாக தகவல்.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்து சென்றதில் இருந்தே சீனா மற்றும் தைவானுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சீனா தொடர்ந்து தைவானை சுற்றி போர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தைவானும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
“ இது அடுத்த உலகப்போருக்கான அறிகுறியாக தெரிவதாக உலகளாவிய வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் “