’அவள் பெண்’ என்ற குறுகிய வட்டத்தை உடைத்து எறிந்த அத்தனை மகளிருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!

International Womens Day 2022
இந்த உலகில் பல்வேறு தடைகளையும் கடந்து சாதித்து வரும் மகளிரை போற்றும் வகையில் இன்று சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8 கொண்டாடப்படுகிறது.
’அவள் பெண்’ அவளால் முடியாது. ‘அவள் பெண்’ அவளால் செய்ய இயலாது. ‘அவள் பெண்’ அவளால் வர இயலாது என்று காலம் காலமாய் இருக்கும் பாலின பாகுபாடுகளை உடைத்து எறிந்து ஒவ்வொரு துறைகளிலும் சாதித்து உயர்ந்து நிற்கும் ஒவ்வொரு மகளிருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.
“ எங்கு பார்த்தாலும் பெண் இல்லாத துறை இல்லை, வீடு முதல் விண்வெளி வரை எங்கும் சாதனையாளர்களாக நிரம்பி இருக்கும் அனைத்து மகளிர்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் “