காதலர் தினம் | ’இந்த காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை’
World Valentines Day
எத்தனையோ தொழில்நுட்பங்கள் எப்படி எப்படியோ இந்த உலகில் மாறி இருந்தாலும் இந்த காதல் மட்டும் இந்த உலகில் அப்படியே இருக்கிறது. அன்பு செய்யும் விதம் வேண்டுமானால் மாறி இருக்கலாம். ஆனால் அன்பு அப்படியே தான் இருக்கிறது.
காதல், இந்த உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறது. ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் தாய் அக்குழந்தைக்கு அவள் அன்பின் வாயிலாய் காதலைக் கற்றுக் கொடுத்து விடுகிறாள். காதலில் இருந்து இங்கு யாரும் தப்பிப்பதில்லை. காரணம் இந்த காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை.
“ பிறப்பில் இருந்து மரணப்படுக்கை வரை இங்கு காதல் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல்வேறு ரூபங்களில் வந்து அன்பு தொல்லை செய்யும். அந்த தொல்லைகளை எல்லாம் சேகரித்து சொர்க்கத்தின் வாழ்வுதனை இந்த புவியினிலே அனுபவித்திடுவோம் “
About Author
Auto Amazon Links: No products found.