உக்ரைன் தலைநகரை மீண்டும் ட்ரோன் மூலம் தாக்கிய ரஷ்யா!
Russia Again Attacked Ukraine Capital
உக்ரைன் தலைநகரை ட்ரோன் மூலம் வேவு பார்த்து அதன் முக்கிய பகுதிகளை ரஷ்யா தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகம் அமைதியை விரும்பினாலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை சீண்டி கொண்டே இருக்கிறது. உக்ரைன் வானங்களில் ரஷ்யாவின் ட்ரோன்கள் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாகவும், ட்ரோன்கள் மூலம் தலைநகரின் சில பகுதிகளை ரஷ்யா தாக்கி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இந்த தாக்குதல் குறித்து செலன்ஸ்கி கூறுகையில், எல்லை மீறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும், நீங்கள் அமைதியை விரும்பவில்லை எனில் நாங்களும் அதையே கடைப்பிடிப்போம் என சூளுரை செய்து இருக்கிறார் “