அமெரிக்காவின் முதல் பெண் கடற்படை தளபதி ஆகிறார் லிசா பிரான்ஷெட்டி!
Navy First Female Chief In Us History Lisa Franchetti Idamporul
அமெரிக்காவின் முதல் பெண் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் லிசா பிரான்ஷெட்டி.
அமெரிக்க கடற்படையின் துணை தளபதியாக இருந்த லிசா பிரான்ஷெட்டி, தற்போது அமெரிக்க கடற்படையின் தலைமை தளபதியாக, அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்களால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் கடற்படை தலைமை என்ற புகழை பெறுகிறார் லிசா பிரான்ஷெட்டி.
“ அதிபர் ஜோ பைடனின் இந்த நியமனத்திற்கு, அமெரிக்க செனட் சபையும் ஒப்புதல் அளித்து விட்டால், அதிகாரப்பூர்வமாக லிசா பதவியேற்பார் “