நானே வருவேன் ரிவ்யூ | ‘நாயகன் மீண்டும் வர்ரான் என்று இந்த முறை செல்வராகவனுக்கு சொல்லலாம்’
Naanae Varuvaen Tamil Moview Review
இயக்குநர் செல்வராகன் மற்றும் தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ திரைப்படம் உலகளாவிய அளவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கதிர், பிரபுவாக தனுஷ் செம அதகளம் செய்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை படம் முழுக்க பலம் அளிக்கிறது. ஒளிப்பதிவும் அட்டகாசமாக இருக்கிறது. முதல் பாதி விறுவிறுவென நகர்ந்து இடைவேளைப் பொழுதை நிமிர வைக்கிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் கொஞ்சம் சொதப்பல்கள் தான் என்றாலும் இது செல்வாவின் கம்பேக்.
“ எந்த கதாபாத்திரமாய் இருந்தால் என்ன உயிரைக் கொடுத்து நடிக்கிறார் நடிகர் தனுஷ், ஒட்டு மொத்த கதையையும் தன்னுடைய மிரட்டும் நடிப்பில் தூக்கி நிறுத்துகிறார் “
நானே வருவேன் இடம்பொருள் மதிப்பீடு: