Sardar Review | ‘பக்கா ரேஸ்சி கமெர்சியல் படம், நடிப்பில் அடிச்சு தூக்கி இருக்கிறார் கார்த்தி’
Sardar Movie Review In Tamil
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மித்ரன் இணைவில் வெளியாகி இருக்கும் ‘சர்தார்’ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ட்ரெயிலர் பார்க்கும் போது லைட்டாக கோப்ரா வாடை அடித்தது. ஆனால் படத்தில் அப்படி இல்லை. ஒரு பக்கா ப்ளிக் என்றே சொல்லலாம். கார்த்தி தனது ஆக்சனில் அடித்து தூக்கி இருக்கிறார். மிஸ் ஆகாத எண்டர்டெயின்மெண்ட், திரில்லர் ஜார்னலில் நகரும் கதை, ஜி வி பிரகாஷ் இசை என்று இந்த தீபாவளிக்கு சிறந்த பட்டாசாக அமைந்து இருக்கிறது சர்தார்.
“ வந்தியதேவனுக்கு தொடர்ந்து இரண்டு ஹிட்டுகள், ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் இன்னமும் திரையரங்குகளை ஆர்ப்பரித்து வருகிறது. இன்னொரு பக்கம் சர்தாரும் ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை “