Viruman Review | ‘இயக்குநர் முத்தையாவின் வழக்கமான டெம்ப்ளேட் தான் இந்த விருமன்’
Viruman Movie Review
நடிகர் கார்த்தி – இயக்குநர் முத்தையா இணையும் ‘விருமன்’ திரைப்படம் தமிழகம் முழுக்க 425 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது?
வழக்கமான இயக்குநர் முத்தையா அவர்களின் டெம்ப்ளேட் தான். ஒரு கிராமத்து காதல், அதில் கொஞ்சம் சென்டிமென்ட், அப்புறம் ஹை எனர்ஜி ஆக்சன், நியாயமான கதாநாயகன் இதே தான் இந்த படத்திற்கும் செய்து இருக்கிறார். ஹீரோயின் மட்டும் இயக்குநர் ஷங்கரின் மகள் என்று புதிதாக இறக்கி இருக்கிறார். அவ்வளவு தான்.
“ எப்படியும் சவுத் சென்டர்களில் படம் களை கட்டும் என்பதில் ஐயமில்லை, படத்தில் வழக்கமான மாஸ் சீன்கள் இருக்கிறது. வழக்கமான காதல் சீன்கள் இருக்கிறது என்பதை எல்லாம் தாண்டி கதையும் வழக்கமான கதையாகவே இருக்கிறது “
விருமன் இடம்பொருள் மதிப்பீடு – 2.5/5