Jawan Review | பாலிவுட்டில் வொர்க் ஆகி இருக்கும் இயக்குநர் அட்லியின் மேஜிக்!
Jawan Movie Review In Tamil Idamporul
நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லி இணைவில் வெளியாகி இருக்கும் ஜவான் பாலிவுட்டில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
ஷாருக்கானின் இரட்டை வேடம், ஆயுத டீலராக விஜய் சேதுபதி, ஸ்பெசல் வேடத்தில் சஞ்சய் தத், இது போக அட்லியின் வழக்கமான கமெர்சியல் எலிமெண்ட் என்று எல்லாம் பாலிவுட்டில் வொர்க் ஆகி இருக்கிறது. ஆனால் கோலிவுட் ரசிகர்களுக்கு பிகில், மெர்சல், கத்தி என்று எல்லா படங்களின் வாடையும் நிச்சயம் அடிக்கும்.
” ஷாருக்கான் கொஞ்சம் வழக்கமான பாணியில் இருந்து விலகி, ஒரு மாஸ் பெர்பாமன்ஸ் காட்டி இருக்கிறார். அட்லி மற்றும் நயன்தாராவிற்கு இந்த பாலிவுட் எண்ட்ரி நிச்சயம் கைகொடுக்கும் “
ஒட்டு மொத்தமாக பாலிவுட்டில் மாஸ், கோலிவுட்டில் ஒரு மிக்சர் அவ்வளவு தான்
ஜவான் இடம்பொருள் ரேட்டிங்: