ET Review | ‘ஒரு கமெர்சியல் பேக்கேஜ் உடன் ஒரு சோசியல் மெசேஜ்’
Etharkum Thunindhavan Movie Review
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டிராஜ் எப்போதும் போல கமெர்சியல் களத்தையே கையில் எடுத்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை சூர்யா அதிரடியாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். இமான் இசையில் இன்னமும் கூட உழைத்து இருக்கலாம். பிரியங்கா மோகன் நடனம், எமோசனில் கொஞ்சம் இன்னும் கவனம் செலுத்தலாம். மொத்தமாக ஒரு நீட் கமெர்சியல் பேக்கேஜ் உடன் ஒரு சோசியல் மெசெஜ்-யை எடுத்து வைக்கிறது ‘எதற்கும் துணிந்தவன்’.
எதற்கும் துணிந்தவன் இடம் பொருள் ரேட்டிங்: 3/5
“ தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் ஒரு மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்து இருக்கிறது ’எதற்கும் துணிந்தவன்’. உலக சினிமாகாரர்களுக்கு படம் சற்றே சலிக்கும். கமெர்சியலை விரும்புவர்களுக்கு எதற்கும் துணிந்தவன் நிச்சயம் விருந்தாக இருக்கும் “