AdiPurush Review | ‘கதையாக படிக்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு கூட திரையில் பார்க்கையில் இல்லை’
Adipurush Movie Review In Tamil idamporul
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.
முதலில் இயக்குநர் ஓம் ராவத் எதற்காக இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தார் என்று தெரியவில்லை. விஜய் டிவியில் சீரியலாக ஓடும் ராமாயணத்தைப் பார்க்கும் போது ஏற்படுகிற ஒரு உணர்வு கூட இந்த படத்தை பார்க்கும் போது இல்லை. கிராபிக்ஸ், பின்னனி இசை எதுவுமே படத்தில் ஒட்டவில்லை. மொத்தமாக ஒரு ஆதிபுருஷ் ஒரு ஆகச்சிறந்த சொதப்பல்.
“ இந்த படத்தை எடுத்தால் இவர்களிடம் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என்று என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு சும்மா எடுத்தோம் கவுத்தோம் என்று படம் எடுத்தால் அது இப்படித்தான் ஆகும் என ரசிகர்கள் படத்தை கடுமையாக சாடி வருகின்றனர் “
ஆதி புருஷ் இடம் பொருள் மதிப்பீடு –