நடிகர் ராகவா லாரன்ஸ்சின் சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

Chandramukhi 2 Review In Tamil Idamporul

Chandramukhi 2 Review In Tamil Idamporul

இயக்குநர் பி வாசு மற்றும் ராகவா லாரன்ஸ் இணைவில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அதே பழைய கதை தான், சந்திரமுகி 2 வை தட்டி எழுப்புவது, வேட்டையனாக ராகவா லாரன்ஸ் அதை எப்படி எதிர்கொண்டார் என்பது தான். ஆஸ்கர் அவார்டு கீரவாணியின் இசை சுத்தமாக ஒட்டவில்லை. படத்தில் பில்டப்புகள் மட்டுமே இருக்கிறது. பெரிய ட்விஸ்ட்கள் ஒன்றும் இல்லை. ஒட்டு மொத்தமாக சந்திரமுகி 2 எதிர்பார்ப்புகளை திருப்திபடுத்தவில்லை.

“ இத்தனை பெரிய பட்டாளங்களை இணைக்கும் இடத்தில் இயக்குநர் பி வாசு நிறையவே சொதப்பி இருக்கிறார். யாருடைய கேரக்டரும் மனதில் நிற்கவில்லை என்பது தான் உண்மை “

சந்திரமுகி 2 இடம்பொருள் மதிப்பீடு:

Rating: 2 out of 5.

About Author