அகிலன் விமர்சனம் | ‘கடல் மாபியாக்களை பற்றிய கதைக்களம்’
ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அகிலன், கடல் மாபியாக்களை பற்றிய கதைக்களம், ஆக்சனும் ஒரு சில சமூக பிரச்சினைகளையும் முன்னிறுத்தி கதை நகருகிறது. படத்தை முழுக்க முழுக்க ஜெயம் ரவி தன்னுடைய மேனரிசத்தில் தாங்கி பிடிக்கிறார். இரண்டாவது பாதியில் ஒரு சில லேக்குகள் இருந்தாலும் கூட கதை முழுக்க முழுக்க எங்கேஜிங்காகவே நகருகிறது.
“ பூலோகம் படக்குழு, அகிலன் திரைப்படத்தின் மூலம் இன்னொரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது “
’அகிலன்’ இடம்பொருள் மதிப்பீடு – 3/5