Maaveeran Review | ‘எதிர்பார்த்ததை விட கொஞ்சமே வீறு நடை போடுகிறது மாவீரன்’
Maaveeran Movie Review In Tamil Idamporul
இயக்குநர் மடோனா அஸ்வின் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர், மிஷ்கின் என பலரின் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் மாவீரன் எப்படி இருக்கிறது என்பதை இந்த ரிவ்யூவில் காணலாம்.
ஒரு வித்தியாசமான கதைக்களம், முதல் பாதி முழுக்க அருமை, இடைவேளை சீனும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டுகிறது. யோகி, சிவா காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பு அருமை. மிஷ்கின் மிரட்டவில்லை. அதீதி இன்னுமே முயற்சி செய்து இருக்கலாம் . பரத் ஷங்கர் இசை அருமை. கணிக்க கூடைய கிளைமேக்ஸ். இன்னுமே மாவீரனை இயக்குநர் தீட்டி இருக்கலாம்.
” மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் என்னும் போது எதிர்பார்ப்பு பெருகி இருந்தது, ஆனால் இம்முறை கேஸ்ட்டிங்கே கொஞ்சம் சொதப்பலாக தான் தெரிகிறது. மிஷ்கின் நடிக்கிறார், ஆனால் அந்த கேரக்டருக்கு அவர் பொருந்தவில்லை, அதுவே படத்தை இன்னும் வீக் ஆக்குகிறது, கதையையும் கூட இன்னும் தீட்டி இருக்கலாம் “
மாவீரன் இடம்பொருள் மதிப்பீடு: