Pathu Thala Review | மாஸ் கதைக்களத்தில், மாஸ்சாக அதகளம் புரிந்து இருக்கின்றனர் STR – கவுதம் இணை!
Pathu Thala Review Idamporul
STR மற்றும் கவுதம் கார்த்திக் இணைவில் வெளியாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படடம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
படம் முழுக்க சிங்கத்தின் கம்பீரமாய் சிம்பு, நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். அவருக்கு இணையாக கவுதம் கார்த்திக் பல்வேறு திருப்புமுனைகளை அவர் முதுகில் சுமந்து வெறித்தனமாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். ரஹ்மான் BGM படம் முழுக்க பக்கா, லாஜிக் மிஸ்கள் இருந்தாலும் கூட பெரிதாக தெரியவில்லை.
“ ரீமேக் படம் என்றாலும் கூட தமிழ் ரசிகர்கள் எதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டு ஒபேலி கிருஷ்ணா படத்தை வடிவமைத்து இருக்கும் விதம் பக்கா. மொத்தத்தில் ‘பத்து தல’ பந்தயம் அடித்து இருக்கிறது “
’பத்து தல’ இடம்பொருள் மதிப்பீடு –