PS I Review | ‘மணி ரத்னம் தான் ரத்தினம் என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கிறார்’
Ponniyin Selvan 1 Review In Tamil
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இன்று உலகளாவிய அளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
2000 பக்கங்களை சுருக்கி ஒரு படமாக எடுக்க வேண்டுமெனில் அதற்கு நிச்சயம் அளாவதிய திறமை வேண்டும். மணி ரத்னம் அவர்கள் தான் திறமைசாலி தான் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஒட்டு மொத்த கதாபாத்திரமும் செதுக்கல், பின்னனி இசை பக்கா. பிரமிப்பான ஒரு நாவலை பிரமிக்கும் படி எடுத்து இருக்கின்றனர்.
“ போர் காட்சிகள் எல்லாம் மனதில் நிற்கின்றன. ஒவ்வொரு சீனையும் சிலையை செதுக்கும் சிற்பி போல செதுக்கி எடுத்து இருக்கிறார் மணி ரத்னம் அவர்கள். வாழ்த்துக்கள் சார். நிச்சயம் படம் பிரம்மாண்ட வெற்றி பெறும் “
பொன்னியின் செல்வன் இடம்பொருள் மதிப்பீடு –