DON Review | ‘ பெத்தவங்கள இருக்கும் போதே கொண்டாடிடுங்க என்ற ஒற்றை கருத்துக்குள் அடங்குவதே டான்’
Sivakarthikeyan DON Movie Review In Tamil
உலகளாவிய அளவில் சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் ஆகி ஒரு மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்து இருக்கிறது.
முதல் பாதியில் கதை மெல்ல நகர்ந்து சற்று தொய்வு கொடுத்தாலும், இறுதி 20 நிமிடத்தில் எமோசனல் கனெக்ட் மூலம் படத்தை தூக்கி நிறுத்துகிறார் இயக்குநர். சிவகார்த்திகேயனின் நடிப்பு அருமை, அனிருத் இசை கலக்கல். மொத்தத்தில் ஒரு என்டர்டெயினிங் ஸ்டோரி. தி ரியல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.
“ கிட்ட தட்ட ரஜினி அவர்களின் ஓபனிங் அளவுக்கு தமிழகம் முழுக்க ரசிகர்கள் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்து இருக்கின்றனர் “
டான் மதிப்பீடு : முதல் பாதி தொய்வாக இருந்தாலும், இரண்டாவது பாதியில் ஒரு எமோசனல் கனெக்ட் கொடுத்து எல்லாவற்றையும் சரி செய்து விடுகின்றனர்
இடம்பொருள் மதிப்பீடு – 3/5