நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ எப்படி இருக்கிறது?
Vaathi Movie Review In Tamil Idamporul
நடிகர் தனுஷ் அவர்களின் வாத்தி திரைப்படம் இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வாத்தி’ ஒரு கல்வி போராட்டம் என்றே சொல்லலாம். பாலாவாக தனுஷ், வாத்தியாக நடிப்பில் அசத்தி இருக்கிறார். சம்யுக்தாவும் நடிப்பில் குறை இல்லை. ஜி வி பிரகாஷ்சின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
“ பழக்கப்பட்ட ஒரு கதையை புதிய பாணியில் எடுத்ததில் வெங்கி அட்லூரி ஜெயித்து இருக்கிறார். இன்னும் கதைக்களத்தை பலப்படுத்தி இருக்கலாம் “
வாத்தி இடம்பொருள் மதிப்பீடு –