Varisu | Review | ‘குடும்பங்களாலும் கொண்டாட முடியாத வாரிசு’
Varisu Review Tamil Idamporul
வாரிசு திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.
ஒரு முழு நீள குடும்ப திரைப்படம், பாசங்கள், எமோசன்கள் இருந்தாலும் கூட பார்க்கும் ஒருவருக்கு கூட எந்த அழுத்தமும் வரவில்லை. நீளமான படம் ஆனாலும் படத்தில் பிரிந்த குடும்பம் ஒன்று சேருவது, கார்பரேட் வார் என்று ஏற்கனவே அரைத்த கதையை தான் அரைத்து வைத்து இருக்கின்றனர். மொத்தத்தில் குடும்பங்களாலும் கொண்டாட முடியாத வாரிசாகவே வந்து நிற்கிறது.
“ விஜய் எப்படி இப்படிப்பட்ட கதைக்களங்களை தேர்வு செய்கிறார் என்று தெரியவில்லை, ஆக மொத்தம் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாக தான் இருக்கும் இத்திரைப்படம் “
வாரிசு இடம்பொருள் மதிப்பீடு – 2.5/5