VTK Review | ’வெந்து தணிந்தது காடு, கவுதம் மேனன்க்கு சல்யூட்ட போடு’
Vendhu Thanindhadhu Kaadu Review
சிலம்பரசன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து உருவான ’வெந்து தணிந்தது காடு’ இன்று உலகம் முழுக்க இருக்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.
நடிகர் சிலம்பரசன் அவர்களின் ஒரு பெஸ்ட் ரோல் என்றே சொல்லலாம். நடிகர் தனுஷ்க்கு ஒரு புதுப்பேட்டை என்றால், சிலம்பரசன் அவர்களுக்கு இந்த ‘வெந்து தணிந்தது காடு’. ஒரு சாதாரண மனிதன் எப்படி கேங்ஸ்டர் ஆகிறான் என்ற ஜெயமோகனின் எழுத்தை படமாக மாற்றியதில் கவுதம் மேனன் நிச்சயம் ஜெயித்து இருக்கிறார்.
“ ஆக மொத்தத்தில் கூல் சுரேஷ் மோடில் சொல்ல வேண்டுமானால், வெந்து தணிந்தது காடு, சிலம்பரசனுக்கும், கவுதம் மேனனுக்கும் ஒரு சல்யூட்ட போடு “
வெந்து தணிந்தது காடு இடம்பொருள் மதிப்பீடு –