KRK Review | ‘முக்கோண காதலுடன் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஹியூமர்’
KRK Movie Review In Tamil
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என்று மூவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
ட்ரெயிலரியே ஒரு முக்கோண காதல் திரைப்படம் என்று சொல்லி விட்டனர். கிங்ஸ்லி, மாறனின் காமெடி அடி தூள், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் கலக்கல். முதல் பாதி நேரம் போவதே தெரியவில்லை கதை நம்மை நகர்த்துகிறது. இரண்டாவது பாதி கொஞ்சம் தொய்வு கதையை சற்றே நாம் நகர்த்த வேண்டி இருக்கிறது.
“ அதே விக்கியின் பாணியில் இன்னொரு திரைப்படம், அடித்து துவைத்த கதை தான் என்றாலும் சுவாரஸ்யமாக காமெடியாக நகர்த்தி அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் விக்கி “
’காத்து வாக்குல ரெண்டு காதல்’ இடம் பொருள் மதிப்பீடு – 2.75/5