Liger Review | ‘உடம்பை மெருகேற்ற விஜய் தேவர்கொண்டா உழைத்து இருக்கிறார், கதையை மெருகேற்ற இயக்குநர் உழைக்கவில்லை’
Liger Movie Review In Tamil
தெலுங்கில் மிகவும் எதிர்பார்த்த படமான லைகர் திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி இருக்கிறது.
படத்தில் விஜய் தேவர்கொண்டாவின் உழைப்பு மட்டுமே தெரிகிறது. இயக்குநர் உழைத்ததாக தெரியவில்லை. படம் முழுக்க சொதப்பல்கள். அனன்யா பாண்டே என்ன செய்து இருக்கிறார் என்பதே தெரியவில்லை. ரம்யா கிருஷ்ணனை வேஸ்ட் செய்து இருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு வேஸ்ட் செய்யப்பட்ட பட்ஜெட் அவ்வளவு தான்.
“ படத்திற்காக விஜய் தேவர்கொண்டா தன் உடலை எல்லாம் மெருகேற்றி உழைத்து இருக்கிறார். இயக்குநர் உழைத்து இருந்தால் கொஞ்ச நஞ்சம் ஆவது தேறி இருக்கும் “
லைகர் இடம் பொருள் மதிப்பீடு :