இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணி இடையிலான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் துவங்குகிறது!

India vs Afghanistan 1st T20 Starts Today 11 01 24 Idamporul

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டியானது இன்று மொஹாலி மைதானத்தில் துவங்க இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இப்ராஹிம் ஷாட்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். India Squad: Rohit Sharma (c), Sanju Samson (wk), Yashasvi Jaiswal, Shubman Gill, Tilak … Read more

IND v SA | T20 Series | ‘டர்பனில் நடைபெற இருந்த முதல் T20 போட்டி மழையால் ரத்து’

IND VS SA Series 2023 1st T20 Called Off Without Balled Bowled Idamporul

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் போட்டி மழையால் ரத்து ஆகி இருக்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டர்பனில் நடைபெற இருந்தது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டி ஒரு பந்து கூட போட முடியாமல் போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. ” அடுத்த டி20 போட்டி டிசம்பர் 12 அன்று ஜிக்யூபெர்கா நகரில் … Read more

IND vs NZ | 1st T20 | ’21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா’

IND VS NZ 1st T20 Newzealand Won By 21 Runs Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி இடையிலான முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது இந்தியா. ராஞ்சி சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. அதற்கு பின்னர் ஆடிய இந்திய அணி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ இந்திய அணியில் ஏகப்பட்ட … Read more

IND vs NZ | 1st T20 | ‘ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் காணுகிறது இந்தியா’

IND VS NZ 1st T20 Starts Today Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று ராஞ்சியில் துவங்க இருக்கிறது. ராஞ்சி சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, மிச்செல் சாட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. விராட் கோஹ்லி, ரோஹிட் ஷர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளைய பட்டாளம் களம் இறங்க இருக்கிறது. “ தொடர்ந்து டி20 போட்டிகளில் நட்சத்திர வீரர்களுக்கு ரெஸ்ட் கொடுப்பதை பார்த்தால், அவர்களுக்கு ஒரேடியாக … Read more

NZ vs IND | 1st T20 | ‘ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்குகிறது இந்தியா’

India vs New Zealand First T20 Starts Today

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஒரே ஒரு நல்ல விடயம் சீனியர் பிளேயர்கள் யாரும் விளையாடதது தான். இனி இந்த இளைய அணியே எதையும் எதிர்கொள்ளட்டும். “ வெற்றியோ தோல்வியோ நாளைய இந்த இளைய அணியே எதையும் எதிர்கொள்ளட்டும். அதில் இருந்து கற்றுக் … Read more

IND vs SA | 1st T20 | ‘8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா’

IND vs SA 1st T20 India Won By 8 Wickets

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் ஸ்விங் பவுலர்களை தாக்கு பிடிக்க முடியாமல், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹிட், கோஹ்லி சொதபினாலும், ராகுலும் சூர்யகுமாரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். “ இந்த தொடரை … Read more

Pay TM T20 Series | IND v SL | ‘இன்று லக்னோவில் துவங்குகிறது முதல் டி20 போட்டி’

PayTm T20 Series IND vs SL First T20 Starts From Today

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான Pay TM சீரிஸ்சின் முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் துவங்க இருக்கிறது. இன்று லக்னோவில் துவங்க இருக்கும் Pay TM சீரிஸ்சின் முதல் டி20 போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும். “ நீண்ட நாளுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிராக … Read more